பள்ளி மாணவர்கள் உயிரை வைத்து விளையாடிய டிரைவர்கள்.. திருச்சி அருகே அதிர்ச்சி
திருச்சி - புதுகை தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து அரங்கேறி இருக்கிறது. மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதை அடுத்து, இரு வேனின் ஓட்டுநர்களும் மாணவர்களை நடுரோட்டில் விட்டு தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாற்று வேன் ஏற்பாடு செய்து மாணவர்களை பத்திரமாக அனுப்பி வைத்த நிலையில், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்....