அலறல் சத்தமாக மாறிய சிரிப்பு சத்தம்.. பூவை போல் கசக்கப்பட்ட `செம்பருத்தி' - சிதறிய ரத்தம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே பாரம்பரிய ஊர்த் திருவிழாவில் பரிதாபமாக 3 பிள்ளைகளின் தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... நடந்தது என்ன?... விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...