"பொங்கல் முடிஞ்சு மறுநாள் சுண்டக்கறி செய்யுறதுக்காகவே வாங்குறோம்".. ஏறிய விலை.. பாரம்பரியம் மாறாத நெல்லை மக்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் மண்பானைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது... மண்பானைகள், மண் அடுப்புகள் என விற்பனை சூடுபிடித்துள்ளது... தொடர் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டை விட விலை அதிகரித்துள்ளது... இருப்பினும் மக்கள் பாரம்பரியத்தைக் கடைபிடிக்க மண்பாண்டங்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்...