காலம் முடிந்தது... 200 கோடி மதிப்பிலான நிலம்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | High Court

Update: 2023-10-05 08:30 GMT

சென்னை, பல்லாவரம் சந்தை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான ரூபாய் 200 கோடி மதிப்பிலான நிலம் நீதிமன்ற உத்தரவின்படி மீட்கப்பட்டது.

எம்.எம்.குப்தா என்பவர் 1.5 ஏக்கர் அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து, குத்தகை காலம் முடிந்த பிறகும் ஒப்படைக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில், நிலம் மீட்கப்பட்டு வருவாய்த்துறையினரால் சீல் வைக்கப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்