பிய்த்தெறியப்பட்ட ஹைவே... மக்களை காத்த...`உடைந்த' பாலம்..நேரில் கண்ட மக்கள் பரபரப்பு தகவல்

Update: 2023-12-20 06:11 GMT

தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆரோக்கியபுரத்தில் சாலை முழுவதும் சேதமடைந்த நிலையில், தற்போது சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. அந்த காட்சிகளை பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்