"கூட்டணியில் இருந்துகொண்டே.. " - வேதனையில் பேசிய திருமா

Update: 2024-09-23 06:00 GMT

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டால் ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்படும் என்பது தெரியும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்