- திருச்செந்தூரில் வழக்கத்திற்கு மாறாக சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.
- திருச்செந்தூரில் அமாவாசை, பௌர்ணமியின்போது கடல் உள்வாங்குவது வழக்கம். ஆனால், சம்பந்தமில்லாமல் நேற்று, சுமார் 100அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால் வெளியே தெரிந்த பாசி படிந்த பாறைகளின் மீது பக்தர்கள் ஏறினர். அவர்களை கோயில் பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.