1,500 ஆண்டுகள் கடந்தும் நிமிர்ந்து நிற்கும் பேரரசன் கரிகால் சோழன் கட்டிய கோயில் - பாண்டிய மன்னனுக்கே மறுபிறவி தந்த தலம்..!
1,500 ஆண்டுகள் கடந்தும் நிமிர்ந்து நிற்கும் பேரரசன் கரிகால் சோழன் கட்டிய கோயில் - பாண்டிய மன்னனுக்கே மறுபிறவி தந்த தலம்..!
பாண்டிய மன்னனிடம் ஆசையாக அப்பம் கேட்டதோடு, அந்த மன்னனின் தோஷம் நீங்க வரமளித்த திருக்காட்டுப்பள்ளி அப்பால ரெங்கநாதரின் சிறப்புகளை தினம் ஒரு தரிசனம் பகுதியில் பார்க்கலாம்..