சாலையை அடியோடு தூக்கி சென்ற திடீர் வெள்ளம்... கண்ணெதிரே பார்த்து அதிர்ந்த மக்கள்
- வேலூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக சாலை
- மண் சாலை அடித்து செல்லப்பட்டதால் சுமார் 15 கி.மீ தூரம் சுற்றி செல்லும் கிராமமக்கள்
- சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை என மக்கள் வேதனை
- அகரம்சேரி- மேல்ஆலத்தூர் இடையே நிரந்தர தரைப்பாலம் அமைக்க கோரிக்கை