ஷூவை வாடகைக்கு எடுத்த பாம்பு - கையில் எடுத்த அடுத்த நொடி.. - காவலருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கடலூரில் காவலாளி ஷூ - வுக்குள் நல்ல பாம்பு ஒன்று இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனை காவலாளி ஒருவர் ஷூவிற்குள், பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வன ஆர்வலரான செல்லாவிற்கு தகவல் அளித்துள்ளார். செல்லா வந்த ஷூவை எடுத்த போது அதனுள் மூன்று அடி நீளம் உள்ள நல்ல பாம்பு இருந்தது. பிடிக்கப்பட்ட பாம்பு, பத்திரமாக காட்டில் விடப்பட்டது.