லிப்டுக்குள் காவலாளி, நோயாளியின் உறவினர் அடிதடி.. - வெளியான அதிர்ச்சி சிசிடிவி

Update: 2023-10-05 11:24 GMT

இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளிக்கும், நோயாளியின் உறவினர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் எற்பட்டு கைகலபபில் முடிந்த நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்