முன்னாள் முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் தவிப்பு - பிளாஸ்டிக் பைகள் சூழ்ந்ததால் பரபரப்பு
ஹெலிகாப்டர் தரையிரங்க வந்தபோது, அங்கிருந்த பிளாஸ்டிக் காகிதங்கள் பறக்க தொடங்கியுள்ளன, நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு ஹெலிகாப்டரை பாதுகாப்பாக தரை இயக்கிய விமானி, ஹெலிபேட் முறையான விதிமுறைகளை பின்பற்றி அமைக்கப்படவில்லை என விமானி தகவல்