ஆசையாக ஆரத்தி எடுத்த பெண்... உடனே அதிமுக வேட்பாளர் செய்த செயல்... ஒரு நொடியில் டென்ஷன் ஆன ஈபிஎஸ்

Update: 2024-03-25 02:18 GMT

சேலத்தில் ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுக்க முயன்ற வேட்பாளரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிந்துக்கொண்டார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பெரியசோரகை சென்றாய பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கினார். சேலம் அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து வாக்கு சேகரித்த போது, ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுக்க முயன்ற வேட்பாளரை தடுத்து, விளையாட்டு தனமா நடக்காதே என கடிந்துக்கொண்டார்

Tags:    

மேலும் செய்திகள்