புரட்டாசி மாத முதல் பௌர்ணமி வழிபாடு... ஆபத்தை உணராமல் பக்தர்கள் செய்யும் விபரீதம்

Update: 2024-09-18 08:23 GMT

புரட்டாசி மாத முதல் பௌர்ணமி வழிபாடு... ஆபத்தை உணராமல் பக்தர்கள் செய்யும் விபரீதம்

புரட்டாசி மாத முதல் பௌர்ணமியை முன்னிட்டு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் ஆயிரக்ககணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் தங்கி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் கடற்கரை மணலில் விளக்கேற்றி அவர்கள் வழிபாடு நடத்தினர்.

நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்ட நிலையில், பக்தர்கள் சிலர் ஆபத்தை உணராமல் அங்கு காணப்படும் பாசி படர்ந்த பறைக்கு மேல் ஏறி செல்பி எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்