பணம் எங்க.. யாருயா பிராடு பண்ணா..?'' காரில் தில்லாக அமர்ந்து அலறவிட்ட திமுக சேர்மன்

Update: 2024-09-12 09:40 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மாவட்டச் செலாளர் கோவிந்தராஜன், நகர்மன்றத் தலைவர் இன்னமும் செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார். வாரத்திற்கு ஒரு முறை வார்டு கவுன்சிலர்களை அழைத்து பேச வேண்டும் என்றும் கூறினார். இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த நகர்மன்றத் தலைவர் பரிமளம் விஸ்வநாதன், கட்சி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்