லட்சம் லிட்டர் குடிநீர் வீண்.. வெள்ளக்காடாக மாறிய சாலை - பரபரப்பு காட்சி

Update: 2024-10-21 13:42 GMT

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள நெய்வேலி கூட்டுக் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிவிட்டதாக கூறிய அவர்கள், அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்படுவதை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் 

Tags:    

மேலும் செய்திகள்