கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட சிறுமி... வெளியான புதிய தகவல் சிறுமி கொலை - குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை 15வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கு, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை.
அமைந்தகரையில் 15வயது சிறுமியை கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கு, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமியின் தாயிடம் விசாரணை.
போக்சோ சட்டம் பதியப்பட்டுள்ளதால் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி காவல்துறையிடம் இருந்து எப்.ஐ.ஆர் மற்றும் தகவல்களை பெற்று முதற்கட்ட விசாரணை.
காவல்துறையின் விசாரணை அறிக்கையை பெற்று அடுத்தக்கட்ட விசாரணையில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல்.
சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்று தரவும், உரிய விசாரணை நடைபெறுகிறதா என்ற கோணத்தில் விசாரணை என தகவல்.
விசாரணை அறிக்கையை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சமூக பாதுகாப்பு துறை இயக்குனரிடம் வழங்குவார்கள் என தகவல்.