"புதுப்பிக்கும் போது, உரிய கட்டணம் வசூலிக்கலாம்.." நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு
கட்டிட அனுமதி காலாவதியாகி விட்டால், அனுமதியை புதுப்பிக்கும் போது, உரிய கட்டணங்களை வசூலிக்க நகராட்சிக்கு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.