`டிக்கெட் பழசு' என கூறிய பயணி - கேக்க கூடாத வார்த்தையால் திட்டிய செக்கர்..தீயாய் பரவும் வைரல் வீடியோ

Update: 2024-06-29 02:12 GMT
  • whatsapp icon

திருவிடைமருதூர் அருகே பேருந்து பயணிகளை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகரின் வீடியோ வைரலாகி உள்ளது. பந்தநல்லூரில் இறங்கிய திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த செந்தில், ரஜினி என்ற இரு பயணிகளிடம் செக்கிங் இன்ஸ்பெக்டர் டிக்கெட்டை கேட்டு பரிசோதனை செய்தார். அப்போது, அவர்கள் காட்டிய டிக்கெட் பழையது என கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பயணிகளை டிக்கெட் பரிசோதகர் தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்