விஜய்க்காக ஓடோடி வந்த Ex. மிலிட்டரி.. "விடவே மாட்டேன்.." மிரட்டும் தொனியில் ஆவேச பேச்சு

Update: 2024-10-27 06:24 GMT

விஜய்க்காக ஓடோடி வந்த Ex. மிலிட்டரி.. "விடவே மாட்டேன்.." மிரட்டும் தொனியில் ஆவேச பேச்சு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் கலந்து கொள்ள மதுரையில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வந்துள்ளார்... அவர் இதுகுறித்து நம்மிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதைக் காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்