"ஸ்பையாக இல்லாததால் என் வாழ்க்கை இப்படி ஆனது"
நிஜ வாழ்க்கையில் தான் ஒரு ஸ்பையாக இருந்திருக்க வேண்டும் என்று நடிகை சமந்தா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள் சமந்தாவிடம் நிஜ வாழ்க்கையில் நீங்கள் உளவாளியாக இருந்திருக்கிறீர்களா என கேள்வி கேட்டார். அப்போது, "நிஜ வாழ்க்கையில் நான் உளவாளியாக இருந்திருக்க வேண்டும்... அதை செய்யாதது என் தவறு...அப்படி இல்லாததால் தான் என் வாழ்க்கை இப்படி ஆனது'' என்று சமந்தா தெரிவித்துள்ளார்...