திருநங்கைகள் கல்வி மூலம் நீதியை நிலைநாட்ட போராட வேண்டும் என சேலம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் வாதாட வந்த கேரள உயர்நீதிமன்ற வழக்கறிஞரான திருநங்கை பத்மலட்சுமி தெரிவித்துள்ளார்.