#JUSTIN : ``போலீஸ்-டேயே காசு கேப்பியா..'' ஓனரை தாக்கிய ஊர்க்காவல் படை வீரர் - ஷாக் காட்சி

Update: 2024-10-29 15:58 GMT
  • கடையை அடித்து உடைத்த ஊர்க்காவல் படை வீரர்
  • ஆத்தூர், சேலம் பார்சலுக்கு பணம் கேட்ட பெண் உரிமையாளரை உருட்டுக்கட்டையை காட்டி மிரட்டி கடையை சேதப்படுத்திய ஊர்க்காவல் படை வீரர்
  • சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் உணவகத்தில் பரபரப்பு சம்பவம்/300 ரூபாய் பணம் கேட்ட உரிமையாளரை தள்ளி விட்டு, போலீசில் பணிபுரியும் தன்னிடம் பணம் கேட்கிறாயா என மிரட்டியதாக புகார்
  • உரிமையாளருடன் தகராறு செய்த ஊர்க்காவல் படை வீரர் பிரவீன், அங்கிருந்து தப்பி ஓட்டம்

Tags:    

மேலும் செய்திகள்