திருத்தணி முருகனை பார்த்து மனமுருகி வேண்டிய ரோஜா - நிக்க வைத்து திருஷ்டி சுத்தி போட்ட பாட்டி

Update: 2024-04-11 09:29 GMT

திருத்தணி முருகனை பார்த்து மனமுருகி வேண்டிய ரோஜா - நிக்க வைத்து திருஷ்டி சுத்தி போட்ட பாட்டி

#tiruthani #roja #murugantemple #thanthitv

திருத்தணி முருகன் கோயிலில் நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

கிருத்திகை தினம் என்பதால் அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் நடிகையும் அமைச்சருமான ரோஜா மற்றும் ஆந்திர ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெத்த ரெட்டி ஆகியோர் முருகப்பெருமானை வழிபட்டனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்