"அர்ச்சகர்கள் பணி நியமனத்தை ரத்து செய்த விவகாரம்" - உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையின்படி நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களின் பணி நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.