ரீ-ரிலீசான வின்டேஜ் மூவி..படையெடுக்கும் 2K கிட்ஸ் - போட்ட ஆட்டம்.. அரண்ட தியேட்டர்

Update: 2024-08-10 04:27 GMT

ரீ-ரிலீசான வின்டேஜ் மூவி..படையெடுக்கும் 2K கிட்ஸ் - போட்ட ஆட்டம்.. அரண்ட தியேட்டர்

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் நடிப்பில் 23 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான முராரி படத்தின் மறு வெளியீடு ஹைதராபாத் குகட்பல்லியில் உள்ள

மல்லிகார்ஜுனா தியேட்டரில் வெளியானது. இந்தப்

படத்தைக் காண இளம் வயதை சேர்ந்தவர்கள் பெரும்

அளவில் திரண்டனர். தியேட்டரில் பேப்பர்களை கிழித்து போட்டு பெண்கள் குத்தாட்டம் ஆடினர். தமிழைப் போல தெலுங்கு மொழியிலும் மறு வெளியீடு திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்