"உயிருடன் பிரபாகரன்.. அவரே சொல்லிவிட்டார்.. பொய்யாக இருக்காது.." மீண்டும் பேசும்பொருளான தகவல்

Update: 2024-08-04 04:19 GMT

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார் என பழ.நெடுமாறன் கூறியுள்ளார், அவர் பொய் கூற மாட்டார். எனவே பிரபாகரன் உயிரோடு இருப்பார் என நம்புவோம் என முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்