எம்.பி கனிமொழி அனுப்பிய நோட்டீஸ் - இன்று அதிர போகும் நாடாளுமன்றம்

Update: 2023-09-20 08:01 GMT

எம்.பி கனிமொழி அனுப்பிய நோட்டீஸ் - இன்று அதிர போகும் நாடாளுமன்றம்

மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது

விவாதத்திற்கு பின்னர் இன்றைய தினமே மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாளை மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது

மாநிலங்களவையில் இன்று தபால் நிலைய மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது

சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம், பூஜ்ய நேரம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது 

Tags:    

மேலும் செய்திகள்