மேகமூட்டம்... குட்டி குட்டி அருவிகள்... - நீலகிரியில் கண்களை கவரும் காட்சிகள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூரைச் சுற்றி உள்ள மலைப் பகுதிகளில் அடர்ந்த மேகமூட்டம் நிலவி வருகிறது... தொடர்ந்து பெய்து வந்த மழையால் சாலை ஓரங்களில் சிறிய சிறிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. சுற்றுலாபயணிகள் இதமான கால நிலையை அனுபவித்தபடி புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.