திடீரென சூழ்ந்த வெள்ளம்...அடித்துச் செல்லப்பட்ட யானை - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-07-30 05:11 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூரை ஒட்டி உள்ள கேரள சாலியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்றில் சிக்கி அடித்து செல்லப்பட்ட ஒற்றை யானை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக தப்பி கரைக்கு சென்றடைந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்