#BREAKING || புதுமனை புகுவிழாவிற்கு வந்து விட்டு சென்றதும் நின்ற 12ம் வகுப்பு மாணவர்கள் உயிர்

Update: 2024-09-15 12:24 GMT

கால்வாயில் மூழ்கி 2 மாணவர்கள் பலி/மேல திடியூர், நெல்லை/நெல்லையில் வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி 2 மாணவர்கள் பலி/12ம் வகுப்பு மாணவர்கள் ஆண்ட்ரூஸ், அருண்குமார் சடலமாக மீட்பு/கால்வாயில் மூழ்கிய மைக்கேல் என்ற மாணவனை தேடும் பணி தீவிரம்/வெள்ளநீர் கால்வாயில் குளித்தபோது 3 மாணவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்/முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்