வடிந்த வெள்ளம்; அதிர்ந்த மக்கள் -அடித்து செல்லப்பட்ட பாலம்; மிதக்கும் மின்கம்பிகள் -பரபரப்பு காட்சி
நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து நெல்லை டவுன் செல்லும் சாலையில் நத்தம் அருகே உள்ள ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..