மீண்டும் மாஞ்சோலை மக்கள் தலையில் விழுந்த பேரிடி | Nellai

Update: 2024-09-17 11:33 GMT

நெல்லை மாஞ்சோலையில் அடிக்கடி அரசு பேருந்து பழுதாகி பாதியிலேயே நின்று விடுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். தேயிலை உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 3 மாதங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையில், அங்கு வரும் அரசு பேருந்தின் மூலம் மட்டுமே பணிகளுக்கு செல்லும் சூழல்... ஆனால் அந்த பேருந்தும் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதால் மக்கள் பேருந்து வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்