#BREAKING || `நீட்' கிளம்பிய புது சர்ச்சை.. கேள்வி எண் 19க்கு என்ன பதில்?
நீட் வினாத்தாளில் 19 வது கேள்விக்கு சரியான விடையை கண்டறியும் வகையில், டெல்லி ஐஐடி குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு/டெல்லி ஐஐடி நாளை நண்பகலுக்கு அறிக்கை அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு/நீட் கேள்வி எண் 19 தொடர்பான வழக்கு விசாரணை நாளையும் நடைபெற உள்ளது/////2/நீட் வழக்கு - நாளை பதிலளிக்க உத்தரவு