கைம்பெண்ணை சீரழித்த காமக்கொடூரன் - மக்கள் கையில் எடுத்த முக்கிய முடிவு

Update: 2024-07-22 15:19 GMT

நாகை மாவட்டம் தெற்குப்பொய்கைநல்லூரில், வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கைம்பெண்ணுக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க கோரியும், பாதிக்கப்பட்ட பெண்ணின் மகளை அரசே படிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த வழக்கில் கைதான காம கொடூரனுக்கு உச்சபட்ச தண்டனையை பெற்று தர வேண்டும் என வணிகர்கள் வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்