My V3 Ads... தோண்ட தோண்ட கிளம்பும் பூதம்..! ட்விஸ்ட் கொடுத்த PhD குரு - ஆப்பை இறக்கிய கோர்ட்

Update: 2024-03-03 07:30 GMT

சித்வா ஹெர்பல் அன்ட் ஃபுட்ஸ் (foods) என்ற நிறுவனம், MY V3 ADS (MY V3 ADS ) மார்க்கெட்டிங் நிறுவனத்திற்கு ஹெர்பல் மற்றும் உணவு பொருள்களை வழங்கியது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் விஜயராகவ் என்பவரை விசாரணை செய்ததில் அவர் போலியாக முனைவர் பட்ட சான்றிதழ்களைக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், அவருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்