தீயாய் பரவிய தகவல்.. "நம்பாதீர்கள்".. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Update: 2024-06-19 09:15 GMT

நாகை அரசு மருத்துவமனை மூடப்படும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்