பேருந்து மீது விழுந்த 90 ஆண்டு மரம்.. பிரபல சுற்றுலா தளத்தில் அதிர்ச்சி சம்பவம்.. அலறிய மக்கள்..

Update: 2024-05-11 12:03 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, கனமழை காரணமாக, அரசுப்பேருந்து மீது வேப்பமரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது..

Tags:    

மேலும் செய்திகள்