மருத்துவ மாணவி தற்கொலை விவகாரம் - "எங்களுக்கு நீதி வேண்டும்.."ஆர்ப்பாட்டத்தில் குதித்த மாணவர்கள்
- குலசேகரம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்
- வழக்கில் தொடர்புடைய 3 பேரை கைது செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர் சங்கத்தினர்
- மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
- 3 பேரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து செல்ல மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தல்