தீபாவளியன்று மதுரை மீனாட்சி கோயிலில் நடக்க போகும் அபூர்வம்

Update: 2024-10-09 04:01 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தீபாவளியன்று அம்மனுக்கு வைர கிரீடம், தங்கக் கவசம் சாத்தப்படவுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 31-ம் தேதி தீபாவளியன்று, மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசம் சாத்தப்படுவதாகவும், சொக்கநாதருக்கு வைர நெற்றிப்பட்டை சாத்தப்பட உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்