4 நாட்களுக்கு பிறகு.. கோபம் தணிந்த குற்றாலம் - சுற்றுலா பயணிகளுக்கு இன்ப செய்தி
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை
அடுத்து நான்கு நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள்
குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை
அடுத்து நான்கு நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள்
குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.