டீ கடை டூ சாம்ராஜ்ஜியம்.. வாயை பிளக்க வைக்கும் பின்னணி - அன்னபூர்ணா காபியை தேடி வந்த பிரபலங்கள்

Update: 2024-09-14 15:09 GMT

ஜிஎஸ்டி குறித்து எதார்த்தமான கேள்வி, அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டது, எம்எல்ஏ வானதி சீனிவாசனின் விளக்கம் என இணையமே பரபரப்பாக இருக்கிறது இந்த விவகாரத்தில்... கோவை அன்னபூர்ணா ஹோட்டல் விவகாரம் பேசு பொருளாகி இருக்கும் சூழலில் அரசியல் ரீதியாக கவனம் ஈர்க்க காரணம் என்ன? இப்போதைய சூழல் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

Tags:    

மேலும் செய்திகள்