அதுல்யா வீட்டில் அதை கூட விட்டு வைக்கலையா?.. என்னனு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க - வெளியான பகீர் தகவல்

Update: 2024-07-05 16:59 GMT

சமீப நாட்களாவே சினிமா பிரபலங்களின் வீட்டை குறிவைத்து, தங்கத்தில் இருந்து செருப்பு வரைக்கும் திருடிக்கொண்டு போன சம்பவங்களை பார்த்திருக்கிறோம்... அந்த வகையில் இங்கே ஒரு நடிகை வீட்டில் பாஸ்போர்ட் திருடப்பட்டிருக்கிறது....வீட்டு வேலைக்கு வந்த பணிப்பெண், களவாணியாக மாற காரணம் என்ன?

Tags:    

மேலும் செய்திகள்