நாட்டை உலுக்கிய பெண் மருத்துவர் பாலியல் கொலை-"ஒருத்தர் இல்ல."-உடற்கூராய்வில் தெரிந்த அதிர்ச்சி தகவல்

Update: 2024-08-15 05:11 GMT

மேற்கு வங்க பெண் மருத்துவர் கொலையில், பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கையை ஆராய்ந்த மருத்துவர் ஒருவர், வழக்கின் கோணத்தை மாற்றும் வகையில் பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, பரபரப்பை பற்றி எரியச் செய்திருக்கிறது..

Tags:    

மேலும் செய்திகள்