#Breaking : பெண் MP மீது தாக்குதல்... கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன..?. வெளியான பரபரப்பு வீடியோ

Update: 2024-05-18 06:30 GMT

பெண் எம்.பி. மீது தாக்குதல் - புதிய வீடியோ /டெல்லி/டெல்லியில் ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளரால் தாக்கப்பட்ட விவகாரம்/ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் புதிய வீடியோ வெளியீடு/கெஜ்ரிவால் இல்லத்தில் பணியாற்றும் பெண் பாதுகாப்பு ஊழியர் ஸ்வாதி மாலிவாலை அழைத்து செல்லும் காட்சி /தன் புகாரின் பேரில் வந்த காவல்துறை அதிகாரியிடம் ஸ்வாதி மாலிவால் பேசும் காட்சி பதிவு/முதல் வீடியோவில் ஸ்வாதி மாலிவால் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி பதிவாகி இருந்தது

Tags:    

மேலும் செய்திகள்