ஹோட்டலில் சாப்பிட்ட கவுன்சிலருக்கு வாந்தி மயக்கம்.. உடனே களத்தில் இறங்கிய உணவு பாதுகாப்பு துறை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த அழகியமண்டபம் பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட நபருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட, சம்பந்தப்பட்ட ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்...