திரிவேணி சங்கமத்தில் உதயமாகும் சூரியன் - கண்கலங்கி கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
விடுமுறை தினமான இன்று சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதியது... முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் மேக மூட்டத்துக்கு இடையே மெல்ல மெல்ல தெரிந்த சூரிய உதயத்தை தங்களது செல்போன்களில் படம்பிடித்து உற்சாகமடைந்தனர்.