#JUSTIN || 765 நாளாகியும் எடுத்த முடிவில் பின்வாங்காத மக்கள்.. பாய்ந்த நடவடிக்கை
765 நாளாகியும் எடுத்த முடிவில் பின்வாங்காத மக்கள்.. பாய்ந்த நடவடிக்கை
நிலம் எடுப்பு அறிவிப்பிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 765 நாட்களாக போராடி வரும் கிராம மக்கள்
ஏகனாபுரத்தில் நில எடுப்பு அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டதால், எதிர்ப்பு தெரிவித்து நேற்று சாலை மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சுங்குவார்சத்திரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு