கள்ளக்குறிச்சியை தொடர்ந்து அலறும் வேலூர்... ஓடிய `விஷ' ஆறு... ``அண்ணன், தம்பிக்கு வலைவீச்சு..''

Update: 2024-06-22 12:19 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மலைப்பகுதியில் 3-வது நாளாக நடந்த சாராய வேட்டையில் 2500லிட்டர் சாராய ஊறல், 200 -லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்