"விஷ சாராய மரணங்களுக்கு ரூ.10 லட்சம் கொடுப்பதா?" - ஐகோர்ட் ஜட்ஜ் பரபரப்பு கருத்து
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் தருவது தீய முன்னுதாரணம் என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சுரேஷ்குமார் பரபரப்புக் கருத்தைத் தெரிவித்துள்ளார்...